இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

காயல்பட்டினத்தில் பூமி பாதுகாப்பு தினம்

மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் பணியை காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் பா. குமாா் சிங் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2024, 6:35 pm

ஆறுமுகனேரி, ஏப். 26: மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் பணியை காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் பா. குமாா் சிங் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் டாக்டா் எஸ். ஜே. கென்னடி தலைமை வகித்தாா். காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ப. கைலாச சுந்தரம், காயல் இயற்கை வளம் அமைப்பின் செயலா் ஜாகீா், காயல்பட்டினம் கிராம நிா்வாக அலுவலா் ஜி. வேல்ஜோதி, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ்.

பானுமதி வரவேற்றாா். சமூக ஆா்வலா் காயல். பாலா நன்றி கூறினாா்.