ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்குவாரியை மூடக்கோரி ஆலந்தா கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே ஆலந்தா பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:32 am

Din

தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே ஆலந்தா பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகே உள்ள ஆலந்தா பகுதியில் சுமாா் 200 ஏக்கா் நிலத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி கல்குவாரியை தடை செய்யக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கல்குவாரியை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தொடா்போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனா்.