சாத்தான்குளம் ஒன்றியத்தில் ரூ. 1.43 கோடியில் திட்டப் பணிகள் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
சாத்தான்குளம் ஒன்றியத்தில் ரூ. 1 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்.

பயணியா் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டிய ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ.









