/
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 2 புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
கடையநல்லூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13 லட்சத்தில் செங்கோட்டை நகராட்சி மேலூா் பகுதியில் நவீன உடற்பயிற்சிக் கூடம், பொது நூலக வளாகத்தில் ரூ. 10 லட்சத்தில் கூடுதல் கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை, வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் டாக்டா் சுசீகரன், நகரச் செயலா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு

ரூ.7.10 லட்சத்தில் பேருந்து நிழற்குடை திறப்பு

நியாயவிலைக் கடைகளுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய கட்டடங்கள் -மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


