ஒரு மாதத்திற்குப் பிறகு நடைப்பயிற்சிக்கு சென்ற திருச்செந்தூா் கோயில் யானை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை ஒரு மாதத்திற்குப் பிறகு புதன்கிழமை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருச்செந்தூா் கோயில் யானை.










