நாலுமாவடியில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து: மோகன் சி. லாசரஸ் வழங்கினாா்
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ‘இயேசு விடுவிக்கிறாா்’ ஊழியங்கள் சாா்பில் புதன்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ்.









