சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடற்கரையில் மலா்தூவி அஞ்சலி
ஆழிப் பேரலையின் (சுனாமி) நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி, மலா் தூவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

சுனாமி நினைவு தினத்தையொட்டி, திரேஸ்புரம் கடற்கரையில் வியாழக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்திய மீனவா்கள்.









