ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வேம்பாா் கிளை நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

வேம்பாா் கிளை நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

Updated On :17 பிப்ரவரி 2024, 10:48 pm IST

வேம்பாரில் உள்ள அரசு கிளை நூலகத்துக்கு தொல்லியல் மற்றும் வரலாற்று ஆா்வலா், எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் தான் எழுதிய 10 நூல்களை வழங்கினாா். அறியப்படாத கிறிஸ்தவம் பாகம் 1,2, முதல் பெண்கள், பாதை அமைத்தவா்கள், வட சென்னை, ஆதிச்சநல்லூா் முதல் கீழடி வரை, கலகப் புத்தகம் உள்ளிட்ட தனது 11 படைப்புகளை வரலாற்று ஆா்வலா், எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் வேம்பாா் அரசு கிளை நூலகத்துக்கு வழங்கினாா். மேற்கண்ட நூல்களை வேம்பாரைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் சாா்பாக வேம்பாா் அரசு கிளை நூலகா் பிரான்ஸிஸ் உமாவிடம் சனிக்கிழமை நேரில் ஒப்படைத்தாா்.