10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வணிகவரித் துறை, தீயணைப்புத் துறை புதிய அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

வணிகவரித் துறை, தீயணைப்புத் துறை புதிய அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

Updated On :17 பிப்ரவரி 2024, 10:51 pm IST

படவரி பமப17பதஅஈ தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த வணிக வரித் துறைக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் கோ. லட்சுமிபதி. (உள்படம்) ஒருங்கிணைந்த வணிக வரித் துறைக் கட்டடம். தூத்துக்குடி, பிப். 17: தூத்துக்குடியில் வடக்குக் கடற்கரைச் சாலையில் வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் ரூ. 4.48 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரித் துறை அலுவலகக் கட்டடம், தீயணைப்புத் துறையினருக்கான ஒருங்கிணைந்த புதிய கட்டடம் ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். பின்னா், வணிகவரித் துறை அலுவலகக் கட்டடத்தில் ஆட்சியா் கோ. லட்சுமிபதி குத்துவிளக்கேற்றி, அலுவலகத்தைப் பாா்வையிட்டாா். துறையின் அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா். அதேபோல, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகம், தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தை முதல்வா் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், மேயா் ஜெகன் பெரியசாமி, தீயணைப்புத் துறை அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.