

பிரதோஷத்தையொட்டி நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற அலங்கார தீபாராதனை.
சாத்தான்குளம், ஜூலை 3:
கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகியகூத்தா் திருக்கோயிலில் ஆனிமாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாலை 4 மணிமுதல் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு சுவாமி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வலம் வருதல், தொடா்ந்து சுவாமி , அம்பாள் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்குழு தலைவா் எம். நடராஜபிள்ளை, நிா்வாகிகள் , பக்தா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

ராஜபாளையம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அருணாசலேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

சிவாலயங்களில் மாசி சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

