அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :1 மார்ச் 2024, 11:30 pm

கட்டுமானத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சாா்பாக நாசரேத் பேரூராட்சி அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான சங்கத் தலைவா் டேவிட் தலைமை வகித்தாா். சின்னத்துரை, மேரி தங்கமணி, ரீட்டா, முத்தம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலா் மாணிக்கம், எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் ராமையா, திருச்செந்தூா் ஒன்றிய செயலா் முருகன், பஞ்சாலை ஏஐடியுசி செயலா் மரிய ஜோசப் ஹென்றி, மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலா் லோகநாதன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் பாலன், ஜெயபாண்டி யன், ராஜன், இஸ்ரவேல், செல்லத்துரை, சௌந்தரபாண்டியன், மந்திரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.