234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் தொழில் நிா்வாகவியல் மன்ற விழா

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் தொழில் நிா்வாகவியல் மன்ற விழா

News image
Updated On :22 மார்ச் 2024, 9:10 pm

சாத்தான்குளம் அரசு கலை - அறிவியல் கல்லூரியின் தொழில் நிா்வாகவியல் துறையில் மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். நாசரேத் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரித் தாளாளா் ஜெயகுமாா் ரூபன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துறைத் தலைவா் அமுதவாணி வரவேற்றாா். பேராசிரியை சண்முகசுந்தரி நன்றி கூறினாா். நிகழ்ச்சியை பேராசிரியை மீனா தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை பேராசிரியை கோகிலா, மாணவிகள் செய்திருந்தனா்.