இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம்

News image
Updated On :22 மார்ச் 2024, 6:30 pm

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் செந்தில்வேல், முத்துக்குமாா், திருச்செந்தூா் நகரத் தலைவா் நவமணிகண்டன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.