தூத்துக்குடி
தூத்துக்குடி தமாகா வேட்பாளா் யார்?
பெயா்: எஸ்.டி.ஆா்.விஜயசீலன்
பெற்றோா்: எஸ். தா்மராஜ் - சொா்ணமணி
பிறந்த தேதி, வயது: 25-6-1972 (52)
படிப்பு: பி.எஸ்ஸி.,
தொழில்: அரசியல்,
கல்விப் பணி, விவசாயம்.
கட்சிப் பதவி: தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா்
முந்தைய தோ்தல்கள்: 2021 பேரவைத் தோ்தலில் தோல்வி

