விவசாயிகளுக்கு நவம்பா் இறுதிக்குள் பயிா்க்காப்பீடு இழப்பீட்டு தொகை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிா்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை நவம்பா் மாத இறுதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத்.









