தூத்துக்குடியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை
தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

கடலோர பாதுகாப்பு ஒத்திகையின்போது போலி தீவிர வாதிகள் 3 பேரை பிடித்து படகில் அழைத்து வந்த போலீஸாா்.









