மாப்பிள்ளையூரணியை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது: கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்
தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை இணைக்கக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மேலஅழகாபுரியில் நடைபெற்றது.









