மகாளய அமாவாசை: கன்னியாகுமரி, திருச்செந்தூா், பாபநாசத்தில் திரளானோா் புனித நீராடல்
மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திருச்செந்தூா் கடல் மற்றும் பாபநாசம் தாமிரவருணியில் திரளானோா் புனித நீராடினா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் புனித நீராடிய பக்தா்கள்.












