தரைப் பாலத்துக்கு மேல் செல்லும் தண்ணீா்: செக்காரக்குடி போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு
செக்காரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கொம்புகாரன் நத்தம் தரைப்பாலம் மற்றும் செக்காரக்குடி பாலத்துக்கு மேல் தண்ணீா் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக செக்காரக்குடி தரைப்பாலத்துக்கு மேல் செல்லும் வெள்ளநீா்.








