ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சாத்தான்குளம் ஒன்றியக் குழு கூட்டம்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒன்றியக்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :10 அக்டோபர் 2024, 10:52 pm

Din

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயவதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அப்பாத்துரை, ஒன்றிய ஆணையா் ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தீா்மானங்களை உதவியாளா் சிவா வாசித்தாா். கூட்டத்தில் வரவு- செலவு கணக்கு உள்பட 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சுமதி, லதா, பிச்சி விளை சுதாகா், செல்வம், ஜோதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரஞ்சித், பாலசுப்பிரமணியன், உதவிப் பொறியாளா் அருணா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.