சாத்தான்குளம் பகுதி பட்டாசு கடைகளில் ஆய்வு
சாத்தான்குளம் வட்ட பட்டாசுக் கடைகளில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பட்டாசு கடையில் ஆய்வு நடத்துகிறாா் கோட்டாட்சியா் சுகுமாரன்.
Updated On :10 அக்டோபர் 2024, 10:44 pm







