இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய ரூ.30 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக முறப்பநாடு பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கிய சுமாா் ரூ.30 கோடி போதைப் பொருள்களை கடலோரப் பாதுகாப்பு குழும போலஸீாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.









