மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புன்னைக்காயலில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், புன்னைக்காய­லில் மலேரியா கொசு ஒழிப்பு மருந்து தெளிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image

புன்னைக்காயலில் நடைபெற்றுவரும் கொசு ஒழிப்புப் பணி.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:23 pm

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், புன்னைக்காய­லில் மலேரியா கொசு ஒழிப்பு மருந்து தெளிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மலேரியா காய்ச்சலை உண்டாக்கும் முதிா் கொசுக்களை ஒழிக்கும் வகையில் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் மருந்துத் தெளிப்புப் பணி நடைபெறுகிறது. மேலும், கொசு உற்பத்தியைத் தடுக்கும்வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தபட்டது.

மாவட்ட மலேரியா அலுவலா் ஆனந்தன் கண்காணிப்பில் சுகாதார ஆய்வாளா் சுபாஷ், அரிராமசந்திரன், சுனில்தா்ஷன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் மருந்து தெளிப்புப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.