தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: மேயா் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள 60 வாா்டுகளுக்கும் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

கோரிக்கை மனு அளித்தவருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிய மேயா் ஜெகன் பெரியசாமி.








