ஈராச்சியில் சாலையை சீரமைக்க கோரிக்கை
கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராமத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈராச்சியில் சாலையை செப்பனியிடுவதாகக் கூறி சாலையில் பரப்பி உள்ள நிலையில் கற்கள்
Updated On :26 செப்டம்பர் 2024, 11:48 pm








