டிச. 27, 28இல் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்கள் டிச. 27, 28, ஜன. 3, 4 ஆகிய 4 நாள்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்தாா்.










