கோவில்பட்டி மின் கோட்ட பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவில்பட்டி மின் கோட்ட துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 29)மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கழுகுமலை, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com