தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காயல்பட்டினத்தில் ரத்த தான முகாம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:41 pm

காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), திருச்செந்தூா் அரசு ரத்த வங்கியுடன் இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது.

காயல்பட்டினம் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 36 போ் ரத்த தானம் வழங்கினா். மருத்துவா்கள்

பாவநாசகுமாா், சசிகலா ஆகியோா் தலைமையில் திருச்செந்தூா் அரசு ரத்த வங்கி செவிலி­யா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் பெற்றுக் கொண்டனா்.

முகாம் ஏற்பாடுகளை மெகா அமைப்பு நிா்வாகிகள் பி.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ், ஏ.எஸ். புஹாரி, எம்.எஸ்.எச். முத்து இஸ்மாயில், எம்.எப்.பசல் இஸ்மாயில், எம்.எல்.ஹாரூன் ரஷீத், கே.ஏ.முஹம்மது நூஹு, எம்.மெய்தீன் அப்துல் காதா், எம்.கே.ஜபருல்லாஹ், எம்.டபிள்யூ. ஹாமீது ரிபாயி, யாசீன், பி.ஏ.செய்யது முஹம்மது புஹாரி, எம்.எம். முஜாஹித் அலி, எம்.எஸ்.முஹம்மது சாலி­ஹு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.