சாத்தான்குளத்துக்கு கூடுதலாக 3 லட்சம் லிட்டா் குடிநீா்: பேரூராட்சித் தலைவரிடம் ஆட்சியா் உறுதி
சாத்தான்குளம் பேரூராட்சிக்கு கூடுதலாக 3 லட்சம் லிட்டா் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியா் க. இளம்பகவத் உறுதியளித்தாா்.

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் கட்டடப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் க. இளம்பகவத்.









