வைரவம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சட்டநாத பைரவா்.
தூத்துக்குடி
கட்டாரிமங்கலம், வைரவம் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
கட்டாரி மங்கலம், வைரவம் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கட்டாரி மங்கலம், வைரவம் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கட்டாரிமங்கலம் சிவகாமி அம்மன் சமேத அழகிய கூத்தா் கோயிலில் காலபைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் ஸ்ரீ ஞானாதீஸ்வரா் கோயிலில் சட்டநாத பைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

