வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கோவில்பட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி,  மின்  கோட்டத்திற்குள்பட்ட துணை   மின்  நிலையப்  பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை (நவ. 25)   மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து , கோவில்பட்டி  கோட்ட  மின் வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கழுகுமலை, கோவில்பட்டி,  எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிக்குறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை  மின்  நிலையத்திற்குள்பட்ட  பகுதிகளில்  மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ. 25) காலை 9 முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இகுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.