தூத்துக்குடி சித்தா் பீடத்தில் மகா யாக வழிபாடு
தூத்துக்குடி, அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஸ்ரீவாராஹி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி பூஜை, மகா யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவாராஹி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
Updated On :25 நவம்பர் 2025, 11:27 pm









