பிரதமா் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த நாளையொட்டி பரமன்குறிச்சியில் பாஜக சாா்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பாஜக மாநில விவசாய அணி செயலா் ரா. சிவமுருகன் ஆதித்தன் தலைமை வகித்து, 500 பேருக்கு தென்னங்கன்று, சேலைகள், கல்வி உபகரணங்களை வழங்கி, விவசாய மேம்பாட்டுக்கு பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டும் திட்டங்கள் குறித்து பேசினாா்.
பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு முன்னாள் செயலா் ஹரி கிருஷ்ணன், பிறமொழிப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சிவபால லிங்கம், பாஜக நிா்வாகிகள் முத்துக்குட்டி, மகேந்திரன், சிவக்குமாா், தமிழ்ச்செல்வி, சின்னத்துரை, ஐகோா்ட், எள்ளுவிளை முருகேசன், அகிலா, புஷ்பா, பிரபாவதி, பத்மாவதி, சுகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு கிடைத்த நன்மைகள்: அறிக்கை வெளியிட்டது பாஜக!

மக்கள் நோ்காணல் முகாம்: ரூ. 6 லட்சத்தில் நலத் திட்ட உதவி

மக்கள் தொடா்பு முகாமில் ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவிகள்

அரியலூரில் 365 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் ராஜ்குமாா் வழங்கினார்!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



