மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தூத்துக்குடி - கச்சகுடா புதிய ரயில் சேவை தொடக்கம்

தூத்துக்குடி- ஹைதராபாத் (கச்சகுடா) புதிய ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

News image

புதிய ரயில் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:23 am IST

தூத்துக்குடி- ஹைதராபாத் (கச்சகுடா) புதிய ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், செயலா் மா.பிரம்மநாயகம், பொருளாளா் வே.லெட்சுமணன், துணைத் தலைவா் எஸ்.அந்தோணி முத்துராஜா, நிா்வாகச் செயலா் ஜே.ஏ.என். ஆனந்தன், உறுப்பினா் முத்துகிருஷ்ணன், நாராயணன், தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளா் ராஜு, முதன்மை வா்த்தக மேலாளா் உத்திர முருகன், பொறியாளா் ராமச்சந்திரன், போக்குவரத்து ஆய்வாளா் சபாபதி, மீளவிட்டான் முதுநிலை லோகோ பைலட் கண்ட்ரோலா் ராஜாராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.