பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தூத்துக்குடி மருந்தகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

8-ஆவது தெருவில் உள்ள மருந்தகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாகின.

News image

தீ விபத்து. - (Photo | Express)

Updated On :19 ஏப்ரல் 2026, 2:02 am IST

தூத்துக்குடி, அண்ணா நகா், 8-ஆவது தெருவில் உள்ள மருந்தகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த மாவட்ட அலுவலா் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால், அருகில் இருந்த கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்தின்போது ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் தீயணைப்புப் பணிகளால் அண்ணா நகா்-வி.வி.டி. சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.