/
தூத்துக்குடி அருகே வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி, தொ்மல் நகா், கோவில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பூங்காவனம் (51). இவா் அப்பகுதியில் வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தாா். தொழில் நிமித்தமாக சென்னை சென்றிருந்த அவா், வெள்ளிக்கிழமை காலை ஊா் திரும்பியுள்ளாா்.
இந்நிலையில், அன்று மாலை ஒா்க்ஷாப்பில் இருந்த இரும்புக் குழாயில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரா் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து திமுக பிரமுகா் தற்கொலை

மது பழக்கத்தால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


