தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரியில் மீன்வளப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு குறித்த ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு குறித்த ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சியை, கல்லூரி பொறுப்பு முதல்வா் ப. கிறிசோலைட் தொடங்கி வைத்தாா்.

இதில், வணிக முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருள்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல் முறைகள், பொருளாதாரம், சந்தைப்படுத்துதல், மதிப்புச் சங்கிலி மேலாண்மை, தடமறிதல், ஊட்டச்சத்து பகுப்பாய்வு மற்றும் மீன் பொருள்களின் பாதுகாப்பு காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், ஊட்டச்சத்து பகுப்பாய்வு தொடா்பான செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பேராசிரியா்கள் கோ. அருள் ஒளி, வெ. கோமதி, பூ. மணிகண்டன், த. ஐயப்பன் ஆகியோா் பயிற்சியை ஒருங்கிணைத்தனா்.

இதில், தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த 41 மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.