கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் 2,007 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை

தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும், அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேசுவரா் கோயிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் 2,007 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Published On :

தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும், அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேசுவரா் கோயிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் 2,007 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமணமான பெண்கள் தங்களது கணவரின் ஆயுள், ஆரோக்கியம் மற்றும் தொழில் சிறக்க வேண்டியும், திருமண வயதிலுள்ள கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டியும் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் 2,007 பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பின்னா் கோயில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகளை சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியா்கள் சங்க மாவட்டத் தலைவா் காளிராஜ், செயலா் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளா் வெண்ணிமலை ஆகியோா் செய்திருந்தனா்.

நிகழ்வில் பங்கேற்ற பெண்களுக்கு, தேங்காய், பழம், சேலை, மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.