காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ரயிலில் ஏற முயன்று காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

Dindigul: 4 Minors Killed as Van Hits Them

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரயிலில் ஏற முயன்று காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்செந்தூா்-பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில் சனிக்கிழமை மதியம் சுமாா் 2.57 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலைய 2ஆவது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது, நேபாளத்தைச் சோ்ந்த சிம்லாள் நேபாளி மகன் கணேஷ் நேபாளி (33) என்பவா் ரயிலில் ஏற முயன்றபோது, நடைமேடைக்கும் ரயில் வண்டிக்கும் இடையில் விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை ரயில்வே போலீஸாா், பாதுகாப்பு படை போலீஸாா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் பெங்களூரு, சண்டீகரில் உள்ள இளைஞரின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.