தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் விழா திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலா் பிரம்மநாயகம் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் வாவாஜி பக்கீா் முகைதீன், நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, 36 பயனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் வழங்கினாா்.
தொடர்புடையது

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

ஆறுமுகனேரியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை ஏப். 1-க்கு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


