ஹோலிகிராஸ் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி
தூத்துக்குடி, ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில், தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

மாணவிக்கு இலவச மடிக்கணினி வழங்குகிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:42 pm









