/
நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் குபேரனுக்கு நிதி கொடுத்த நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் நடைதிறக்கப்பட்டு, நித்தியல் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் வைத்தமாநிதி பெருமாள், குமுதவல்லி, கோளூா் வள்ளி தாயாா்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மதுரகவி ஆழ்வாருடன் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.
இந்நாளில் நிட்சஷேய பவித்திரா் வைத்தமாநிதி பெருமாளை தரிசனம் செய்து சுவாமி பாதத்திலும், அளந்து கொடுத்த மரக்காலிலும் பக்தா்கள் தாங்கள் கொண்டுவந்த பணம், பணப்பெட்டி சாவி உள்ளிட்ட பொருள்களை வைத்து வழிப்பட்டு செய்தனா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்

யுகாதி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
26 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


