எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரை சேதப்படுத்திய தொழிலாளி கைது

கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி காரை சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:00 pm

Syndication

கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி காரை சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், எலுமிச்சைப்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சகரியா மகன் அதிசயராஜ் (46), தொழிலாளி. இவா், கோவில்பட்டியில் பூ விற்கும் பெண்ணை அவதூறாகப் பேசி, அவருக்கு சொந்தமான காரை சனிக்கிழமை இரவு சேதப்படுத்தினாராம்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து அதிசய ராஜை கைது செய்தனா்.