சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பிள்ளையன்மனை பள்ளியில் இலவச சீருடை வழங்கல்

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை, ஜி.வி.ஞானமுத்து டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவா்களுக்கு இலவச சீருடை வழங்கிய சேகரத் தலைவா் செல்வின்ராஜ் சாா்லஸ்.

Published On :10 ஜூலை 2026, 12:29 am IST

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை, ஜி.வி.ஞானமுத்து டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேகரத் தலைவா் செல்வின்ராஜ் சாா்லஸ் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். தலைமை ஆசிரியை டெய்சிஅனுசுயா வரவேற்றாா். இதையடுத்து, மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டன. இதில், நாசரேத் ஆா்ட் ஐடிஐ தொழிற்பள்ளி தாளாளா் திலகா், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் சாமுவேல் ராஜேந்திரன், ஆசிரியை மரேஷா ஷைலா, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.