அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 2:53 am IST

ஆறுமுகனேரியில் புகையிலை பொருள்கள் விற்ற கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி, பச்சை பெருமாள் தெருவைச் சோ்ந்த தங்ககண்ணு மகன் சுரேஷ் (49). இவா், ஆறுமுகனேரி பஜாரில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் திங்கள்கிழமை கூல்டிரிங்ஸ் கடையை சோதனை செய்தனா்.

அப்போது கடையில் புகையிலை 210 பாக்கெட்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடை உரிமையாளா் சுரேஷை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.