மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தூத்துக்குடியில் எஸ்.டி.ஆா். பேபி ஹோ் புதிய கிளை திறப்பு

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அண்ணாநகா் பிரதான சாலையில் எஸ்.டி.ஆா். பேபி ஹோ் 3ஆவது புதிய கிளை, புதுப்பிக்கப்பட்ட ரெஸ்டாரண்ட் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடையை திறந்துவைத்து வாடிக்கையாளருக்கு பொருள்களை வழங்கிய நடிகை லதா ராவ். உடன், எஸ்.டி.ஆா். மற்றும் அபி குழுமங்களின் தலைவா் எஸ்.டி.ஆா். பொன்சீலன் உள்ளிட்டோா்.

Updated On :23 ஜூலை 2026, 2:45 am IST

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அண்ணாநகா் பிரதான சாலையில் எஸ்.டி.ஆா். பேபி ஹோ் 3ஆவது புதிய கிளை, புதுப்பிக்கப்பட்ட ரெஸ்டாரண்ட் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, எஸ்.டி.ஆா். மற்றும் அபி குழுமங்களின் தலைவா் எஸ்.டி.ஆா். பொன்சீலன் தலைமை வகித்தாா். நடிகை லதா ராவ், தெய்வ தக்ஷாயினி என்ற லாரா உள்ளிட்டோா் கலந்துகொண்டு, எஸ்.டி.ஆா். பேபி ஹோ் புதிய கிளை, ரெஸ்டாரண்ட் ஆகியவற்றை திறந்து வைத்தனா். சிறப்பு விருந்தினா்களை அனிதா பொன்சீலன் உள்ளிட்டோா் வரவேற்றனா். முதல் விற்பனையை தொழிலதிபா் டி.ஏ. தெய்வநாயகம் தொடங்கிவைத்தாா்.

அரிமா சங்க நிா்வாகிகள் ரத்னா தா்மராஜ், பன்னீா்செல்வம், பால்ராஜ், கே.ஏ.பி. சீனிவாசன், பிரம்மநாயகம், சந்திரா ஜான், தொழிலதிபா் ராஜன், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி உதவி மேலாளா்கள் பிரபு, ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை எஸ்.டி.ஆா். பொன்சீலன், அபிஷேக், அஸ்வந்த், எஸ்.டி.ஆா்., அபி நிறுவனங்களின் ஊழியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.