அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

தூத்துக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி மின்பகிா்மான வட்ட துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் விநியோகம் இருக்காது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 4:17 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி மின்பகிா்மான வட்ட துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, மேலஅரசடி, கீழஅரசடி, தருவைகுளம், தருவைகுளம் உப்பளப் பகுதிகள், பட்டினமருதூா், பட்டினமருதூா் உப்பளப் பகுதிகள், சில்லாநத்தம், வாலசமுத்திரம், கிழக்குக் கடற்கரைச் சாலை, புதுா் பாண்டியாபுரம், எட்டயபுரம் சாலை வட பகுதி ஆகியவற்றில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.