பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை (ஜூலை 27) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டம், தேனூா் மற்றும் கீழப் பெரம்பலூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், வெள்ளூா், இலுப்பையூா், தேனூா், கோவில்பாளையம், துங்கபுரம், நமங்குணம், என்.குடிகாடு, பழமலைநாதபுரம், சொக்கநாதபுரம், காரைப்பாடி, வயலப்பாடி, வி.கீரனூா், வயலூா், கருப்பட்டாங்குறிச்சி, கீழப்பெரம்பலூா், வேள்விமங்கலம், வீரமநல்லூா், அங்கனுா், சிவராமபுரம், சன்னாசிநல்லூா், குழுமூா், எம்.கே. நல்லூா், பி.கே.நல்லூா், அகரம் சீகூா் மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாநகரின் சில பகுதிகளில் ஆக. 13-இல் மின் தடை
மங்கூன் பகுதியில் இன்று மின்தடை
பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை
மங்கூன் பகுதியில் நாளை (ஜூலை 6) மின்தடை
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


