பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

திருச்செந்தூரில் முறைகேடான புதை சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில், நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் மேற்கொண்ட அனைத்து நகராட்சி பிரிவு ஒருங்கிணைந்த களஆய்வில், முறைகேடாக செயல்பட்ட 2 புதை சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையா் ஈழவேந்தன்.

Published On :

திருச்செந்தூா் சந்நிதி தெருவில், நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் மேற்கொண்ட அனைத்து நகராட்சி பிரிவு ஒருங்கிணைந்த களஆய்வில், முறைகேடாக செயல்பட்ட 2 புதை சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

மேலும், வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உபயோகித்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் சொத்துவரி வசூல் பணி, முறையற்ற குடிநீா் - புதை சாக்கடை இணைப்புகள் கண்டறிதல், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஆகியன நடைபெற்றன. நகராட்சி பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.