ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திரேஸ்புரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:34 am IST

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திரேஸ்புரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திரேஸ்புரம் அருகே உள்ள பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த, தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை என்ற கண்ணனை (25) கைது செய்து, அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.